காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது " alt="" aria-hidden="true" /> கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையம், சந்தையாக மாற்றப்பட்டது. இந்த சந்தையில் காலை …
Image
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும்  சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர் " alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். இதனால், காட்டு விலங்குகள் ஊருக்குள் புக…
Image
மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது " alt="" aria-hidden="true" /> கடலூர் மாவட்டம்  மங்களூர்   அடுத்த ஈ. கீரனூர் ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.பி கந்தசாமி ஒன்றியக் குழு உறுப்பி…
Image
விழிபிதுங்க வைத்த மஞ்சள் உலோகம் : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனை; நடுத்தர மக்களுக்கு
" alt="" aria-hidden="true" /> சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்வதால் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கல்யாண கனவுகளோட…
Image
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 25 பேருக்கு கடனுதவி; கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம்,    காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில், வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்காக 25 பேருக்கு ரூ.88 லட்சத்து 44 ஆயிரம் கடனுதவிகளுக்கான மானியம் ரூ.22 லட்சத்து 11 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.     நிகழ்ச்சியில் மா…
Image
தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
" alt="" aria-hidden="true" /> ஆலந்தூர், சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு விஜயாபுரம் திருமண மண்டபம் அருகே, 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் அழக…
Image